பின்வருவனவற்றில் பூச்சி அல்லாததுஎது?(அ) வீட்டு ஈ(ஆ) மூட்டைப் பூச்சி(இ) கொசு(ஈ) சிலந்தி
Answers
Answered by
0
Answer:
The answer is d) spider. They belong to arachnida not Insecta
Answered by
0
சிலந்தி:
- சிலந்தி பூச்சி வகையை சாராதது.
- சிலந்தி அராக்னிடா வகையை சார்ந்தது.
- அராக்னிடா என்பது கணுக்காலிகளின் பிரிவுகளைச் சார்ந்தது.
- கணுக்காலிகள் என்பது ஆறு கால்கள் கொண்ட விலங்குகளும், பூச்சிகளும் ஆன உயிரினங்களைச் சார்ந்தது.
- கணுக்காலிகள் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்படும்.
- அவை கிரஸ்டேசியா, அராக்னிடா மற்றும் பூச்சிகள் ஆகும்.
கிரஸ்டேசியா
- கிரஸ்டேசியா என்பது கடல் வகை பூச்சிகள் ஆகும்.
- அவை இறால்கள், நண்டு ஆகியன கிரஸ்டேசியா வகுப்பைச் சார்ந்தது.
- அராக்னிடா என்பது சிலந்திகள், உண்ணிகள், சிறந்திப்பேன் மற்றும் தேள் ஆகியவை அராக்னிடா வகுப்பைச் சார்ந்தது.
பூச்சிகள்
- பூச்சிகள் என்பது கொசுக்கள், பேன், ஈக்கள் ஆகியவை பூச்சிகள் வகையைச் சார்ந்தது.
Similar questions
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
English,
1 year ago