16. இலைத்துளையை சூழந்துள்ள செல் எது?
Answers
Answered by
0
Explanation:
bryophylum is the answer for the leaves which it is surrounded
Answered by
0
இலைத்துளையை சூழந்துள்ள இரு செல்
- இலைத்துளையை சூழந்துள்ள இரு செல்கள் காப்பு செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- இந்தக் காப்பு செல்கள் இலைத்துளையை மூடித் திறப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
- காப்பு செல்கள் சிறுநீரக வடிவத்தால் ஆனது.
- மேலும் காப்பு செல்களில் பச்சையம் உள்ளது. இருந்தாலும் ஒளிச்சேர்க்கை செய்ய இயலாது.
- ஏனெனில் காப்பு செல்களில் RUBISCO மற்றும் NADP டீ ஹைட்ரோஜீனிஸ் என்னும் நொதிகள் இல்லை.
- இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கு கட்டுபடுத்தப்படுகிறது.
- இலைத்துளை நீராவிப் போக்கின் போது பெருமளவில் நீர் இலைத்துளைகள் வழியாக வெளியேறுகிறது,
- அதிகபட்சமாக 90- 95 சதவிதம் நீர் இழப்பு ஏற்படுகிறது,
- இலைத்துளைகள் உணவு தயாரிப்பதிலும், சுவாசம் நடைபெறுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
- இலைத்துளைகள் வழியாகத் தான் ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் வெளியேறுகிறது.
- மேலும் கார்பன்- டை- ஆக்ஸைடு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
Similar questions