India Languages, asked by Ujjwalshrma93451, 10 months ago

பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல.(அ) மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்(ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்(இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்(ஈ) ஊர்வன மற்றும் பாலுட்டிகள்

Answers

Answered by steffiaspinno
0

குளிர் இரத்த பிராணி அல்லாதது

பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

பறவைகள்

  • பறப்பன வகுப்பைச் சேர்ந்தவைகள்.
  • முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த (மாறா வெப்ப நிலை) (Homeothermic) உயிரிகள் ஆகும்.  
  • இவைகள் கதிர் வடிவம் கொண்டவைகள்.
  • மேலும் இவற்றின்  உடலானது தலை கழுத்து, உடல்  மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.  
  • இவைகளில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை.
  • ஈரிணைக் கால்கள் உள்ளன.
  • இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாகின்றன.
  • பின்னங்கா‌ல்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவாறு வடிவமைப்பை பெற்றுள்ளன.
  • இவற்றின் எலும்புகள் மென்மையாக இருக்கும்.
  • எலும்புகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.
  • இவைகள் காற்றெலும்புகள் என அழைக்கப்படுகின்றன.

பாலூட்டி

  • பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தவைகளும் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்.
  • இவற்றின் இதயம் மனித  இதயம் போல ெ நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.
Similar questions