நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை கண்டறிக.(அ) பல்லி (ஆ) பாம்பு(இ) முதலை (ஈ) ஓணான்
Answers
Answered by
2
Answer:
The answer is c) Crocodile
Answered by
2
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கு
முதலை
- ஊர்வன வகுப்பை சேர்ந்த முதுகெலும்பிகள் நிலத்தில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பினை பெற்ற முதல் உயிரிகள் ஆகும்.
- இவற்றின் தோல்களின் மேற்புறத்தில் காணப்படும் செதில்கள் சொரசொரப்பான முட்கள் போன்று இருக்கும்.
- இவற்றில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை.
- இவற்றில் நுரையீரலின் மூலமாகவே சுவாசம் நடைபெறுகிறது.
- ஊர்வனவற்றின் இதயம் பொதுவாக மூன்று அறைகளை கொண்டதாக இருக்கும்.
- ஆனால் ஊர்வன வகுப்பைச் சேர்ந்த முதலைகள் மட்டும் நான்கு அறைகள் கொண்ட இதயத்தைப் பெற்றுள்ளன.
- இவற்றில் ஆண் பெண் என தனித்தனி உயிர்கள் காணப்படுகின்றன.
- கருவுறுதல் உடலினுள் நிகழும் தவளையின் முட்டை போன்று இல்லாமல் ஊர்வன முட்டைகளில் தடித்த தோல் போன்ற ஓடு உண்டு.
Similar questions
Math,
5 months ago
Accountancy,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago