பின்வருவனவற்றில் இரு பக்கச் சமச்சீருடைய லார்வா ஆரச்சமச்சீருடையமுதிர் உயிரியாக மாறுவது எது ?(அ) பைபின்னேரியா(ஆ) ட்ரோகோஃபோர்(இ)தலைப்பிரட்டை(ஈ) பாலிப்
Answers
Answered by
0
Answer:
hiii mate
bro i can't understand your language sorry
Answered by
0
இருபக்கச் சமச்சீருடைய லார்வா ஆரச்சமச்சீருடைய முதிர் உயிரியாக மாறுவது - பைபின்னேரியா
முட்தோலிகள்
- தொகுதி உயிரினங்கள் அனைத்தும் கடலில் வாழும் தன்மை கொண்டவை.
- இத்தொகுதியில் இரு வகை உயிரினங்கள் காணப்படுகின்றன.
- ஒன்று முதிர் உயிரிகள் அவை ஆரச்சமச்சீர் கொண்டவைகளாகும்.
- இரண்டாவது இளம் உயிரிகள் (லார்வாக்கள் ), அவை இருபக்கச்சமச்சீர் கொண்டவைகளாகும்.
- இதன் புறச்சட்டகம் கால்சியம் தகடுகளாலும்
- (Calcareous ossicles), வெளிப்புற முட்களாலும் மற்றும் நுண் இடுக்கிளாலும் (Pedicellaria) ஆக்கப்பட்டுள்ளது.
- இவற்றின் வாய்ப்பகுதி அடிப்புறத்தில் காணப்படுகிறது.
- இதில் நீர் இரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது.
- இதுவே இத்தொகுதியின் சிறப்பு பண்பாகும்.
- இதில் இடப்பெயர்ச்சி குழாய்க்கால்கள் மூலம் நடைபெறுகிறது.
- பொதுவாக இவ்வின உயிரிகளின் இளம் உயிரி (லார்வா ) – பைபின்னேரியா லார்வா எனப்படும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
1 year ago
Accountancy,
1 year ago
Physics,
1 year ago