மண்டையோடற்ற உயிரி எது ?(அ) ஏகாரினியா (ஆ) ஏசெபாலியா(இ) ஏப்டீரியா (ஈ) ஏசீலோமேட்டா
Answers
Answered by
3
Answer:
sry cannot be able to get it
Answered by
1
மண்டையோடற்ற உயிரி - ஏகிரேனியா
- முதுகு நாண் தொகுதி தவிர பிற தொகுதிகளில் உள்ள விலங்குகள் அனைத்தும் முதுகு நாணற்றவை (அ) முதுகெலும்பற்றவை என்றழைக்கப்படுகின்றன.
- முதுகு நாண்களைப் பெற்றுள்ள விலங்குகள் முதுகு நாணிகள் எனப்படும்.
- சில விலங்குகள் நெருங்கியத் தொடர்புடன் காணப்படும்.
- இந்த வகை விலங்கினங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
- அவை முன் முதுகு நாணிகள் (Prochordata) ஆகும். மனிதர்கள் வாழும் தொகுதி முதுகு நாணிகள் தொகுதி ஆகும்.
- மனிதர்கள் இடம் பெறுவதால் இத்தொகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- முதுகெலும்பிகளின் முன்னோடிகளாக முதுகு நாண்கள் கருதப்படுகின்றன.
- இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனியா (மண்டையோடற்றவை) (Acrania) என்றழைக்கப்படுகின்றன.
- முதுகு நாண் அமைப்புகளின் அடிப்படையில் மூன்று துணை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- அவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யுரோகார்டேட்டா ஆகியனவாகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Accountancy,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago