India Languages, asked by Mohdsaqibansari652, 1 year ago

வயிற்றுப் போக்கு ஏற்படுத்துவது(அ) என்டமீபா(ஆ) யூக்ளினா(இ) பிளாஸ்மோடியம்(ஈ) பாரமீசியம்

Answers

Answered by steffiaspinno
0

வயிற்றுப் போக்கு ஏற்படுத்துவது எண்டமீபா  

  • புரோட்டோசோவாக்கள் ஒரு செல் உயிரிகள் ஆகும்.
  • இவை நுண்ணுயிரிகள், போலிக்கால்கள், குறுயிழைகள் அல்லது நீளியிழையினால் இடப் பெயர்ச்சியை மேற்கொள்கின்ற யூகேரியோட்டு வகைகளாகும்.  
  • இவை தாங்களே உணவு தயாரிப்பவைகளாகவோ அல்லது பிற வகை உணவுண்ணிகளாகவோ உள்ளன.
  • சுவாசம் மற்றும் கழிவுநீக்கம் உடற்பரப்பின் மூலமாகவோ அல்லது சுருங்கும் நுண்குழல்கள் மூலமாகவோ நடைபெறுகிறது.
  • பாலின அல்லது பாலிலா முறை இனப்பெருக்கம்
  • சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலமாகப் பரவும் எண்டமீபா ஹிஸ்டோலிடிகா (Entamoeba histolytica) என்னும் புரோட்டோசோவா அமீபிக் சீதபேதி எனும் நோயை தோற்றுவிக்கிறது.
  • பெ‌ண் அனா‌பில‌ஸ்  கொசுக்கள் தொற்று தன்மை கொண்டவை.
  • அவற்றின்  மூலமாக பிளாஸ்மோடியம் (Plasmodium sp.) என்னும் புரோட்டோசோவா மலேரியா நோயை தோற்றுவிக்கிறது.
Similar questions