India Languages, asked by baldeep3349, 11 months ago

அரை முதுகு நாணிகளுடன் தொடர்புடையபதங்களைத் தேர்ந்தெடு ?(அ) புழு போன்ற உடற் கண்டங்களற்ற,மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.(ஆ) புழு போன்ற, உடற்கண்டங்கள்,மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.(இ) புழு போன்ற, உடற்கண்டங்களற்ற,ஈரடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.(ஈ) புழு போன்ற, உடற்கண்டங்களற்ற,மூவடுக்கு, வடிகட்டி உண்பவை.

Answers

Answered by steffiaspinno
0

அரை முதுகு நாணிகளுடன் தொடர்பு உடையவை

  • புழு போன்ற உடற் கண்டகளற்ற, மூவடுக்கு, குறுயிழை இயக்க உணவூட்டம்.  
  • இவை அரை முதுகு நாணிகளுடன் தொடர்புடைய பதங்கள் ஆகும்.  
  • அரை முதுநாணி வகைகள் கடல்வாழ் உயிரிகள் ஆகும்.
  • இவைப் பெரும்பாலும் தரைக் குழிகளிலும் வாழ்பவை ஆகும்.
  • இதனின் உடல் வடிவமானது புழுவைப் போல் உடல் அடுக்குகள் இல்லாமல் இருபக்கமும் சமமாய் இருக்கும் மற்றும் இவை மூவடுக்கு உயிரிகள் ஆகும்.
  • இவ்வற்றின் உடலானது மென்மையாக இருக்கும்.
  • இவை கடல் வாழ் உயிரிகள் என்பதால் நீரில் மட்டும் உயிர் வாழாது, புழுக்கள் நீரிலும், தரையிலும், குழிகளிலும் வாழ்பவை ஆகும்.  
  • இவைகளின் முதுகு நாணியானது தொண்டையின் மேற்ப் புறத்திலிருந்து முன்னோக்கி சிறிய நீட்சியாக இருக்கும்.
Similar questions