India Languages, asked by ravi6413, 11 months ago

இரு பாலின (Hermaphrodite) உயிரிகள்(அ) ஹைடிரா, நாடாப் புழு, மண்புழு,ஆம்பியாக்சஸ்(ஆ)ஹைடிரா, நாடாப் புழு, மண்புழு,அசிடியன்(இ) ஹைடிரா, நாடாப் புழு, மண்புழு,பலனோகிளாெஸ்(ஈ) ஹைடிரா, நாடாப் புழு, அஸ்காரிஸ்,மண்புழு,

Answers

Answered by steffiaspinno
0

இரு பாலின (Hermaphrodite) உயிரிகள்

  • பொதுவாக ஆ‌ண்பா‌ல் உ‌யி‌ரின‌த்‌தி‌ல் ஆ‌ண்பா‌லு‌க்கு உ‌ரிய இன‌‌ப்பெரு‌க்க உறு‌ப்‌பு‌ம், பெ‌ண்பா‌ல்  உ‌யி‌ரின‌த்‌தி‌ல் பெண்பா‌லு‌க்கு உ‌ரிய இன‌‌ப்பெரு‌க்க உறு‌ப்‌பு‌ம் காண‌ப்படு‌ம்.
  • ஆனா‌‌ல் ஒரு ‌சில உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌‌ல் இரு பா‌லின இன‌ப்பெரு‌க்க உறு‌‌ப்பு‌ம் காண‌ப்படும்.
  • இ‌ந்த வகை உ‌யி‌ரிக‌ள் இரு பா‌லின உ‌‌யி‌ரிக‌ள் என‌ப்படு‌ம்.

எடு‌த்து‌க்கா‌ட்டு  

ஹைடிரா

  • யூமெ‌ட்டாசோ‌வி‌ல், ஆர‌ச்சம‌‌ச்‌‌சீ‌ர் உடையவை ‌பி‌ரி‌வி‌ல் உ‌ள்ள  கு‌ழியுட‌லிக‌ள் ‌பி‌ரி‌வி‌ல்  உ‌ள்ளவை ஜெ‌ல்‌லி ‌மீ‌ன்க‌ள் ம‌ற்று‌ம்  ஹைடிரா.
  • இவ‌ற்‌றி‌‌ல் ஹைடிரா‌வி‌ல் இருபா‌லின உறு‌ப்புகளு‌ம் ஒரே உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம்.  

நாடா‌ப்புழு

  • யூமெ‌ட்டாசோ‌வி‌ல், இரு‌ப்ப‌க்கச்சம‌‌ச்‌‌சீ‌ர் உடையவை ‌பி‌ரி‌வி‌ல் ‌சீலோ‌ம் எ‌ன‌‌ப்படு‌ம் உட‌ற்கு‌ழிக‌ள் அ‌ற்றவை ‌பி‌ரி‌வி‌ல்  உ‌ள்ளவை த‌ட்டை‌ப்புழு‌க்க‌ள்.
  • (எ.கா) நாடா‌ப்புழு.  நாடா‌ப்புழு‌வி‌ல்  இருபா‌லின உறு‌ப்புகளு‌ம் ஒரே உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம்.

ம‌ண்புழு

  • ம‌ண்புவானது அ‌ன்ன‌லிடா என‌ப்படு‌ம் வளை‌த்தசை‌ப்புழு‌க்க‌ள் ‌பி‌ரி‌வி‌ல் உ‌ள்ளது.
  • இவை உ‌ண்மையான உட‌ற்கு‌ழி உ‌டையவை.
  • ம‌ண்புழு‌வி‌ன் 6 முத‌ல் 9 வரை உ‌ள்ள க‌ண்ட‌ங்‌க‌ளி‌ல் ‌வி‌ந்து‌த்துளை துவாரமு‌ம், 14 வது க‌ண்ட‌த்‌தி‌ல் அ‌ண்ட‌த்துளை துவாரமு‌ம் உ‌ள்ளது.  

அ‌சிடிய‌ன்

  • அ‌சிடிய‌ன் முதுகுநா‌ண் உடையவை தொகு‌தி‌யி‌ல்  ‌காண‌ப்படு‌ம்.
  • இவை ‌பி‌‌ன்னோ‌க்கு உ‌ருமா‌ற்ற‌ம் எ‌ன்ற ப‌ண்‌பினை உடையவை.
  • இவ‌ற்‌றி‌ல் இரு பா‌லின உறு‌ப்பு‌களு‌ம் உ‌ள்ளன.  
Similar questions