India Languages, asked by nspr8866, 8 months ago

தோலுரித்தலின் (எக்டைசிஸ்) போதுபின்வருவனவற்றில் எது நீக்கப்படுகிறது ?(அ) கைட்டின் (ஆ) மேன்டில்(இ) செதில்கள் (ஈ) செவுள் உறை

Answers

Answered by anishgehani89
0

Answer:

After moulting, an arthropod is described as teneral, a callow; it is "fresh", pale and soft-bodied. Within one or two hours, the cuticle hardens and darkens following a tanningprocess analogous to the production of leather.[3] During this short phase the animal expands, since growth is otherwise constrained by the rigidity of the exoskeleton. Growth of the limbs and other parts normally covered by hard exoskeleton is achieved by transfer of body fluids from soft parts before the new skin hardens. A spider with a small abdomen may be undernourished but more probably has recently undergone ecdysis. Some arthropods, especially large insects with tracheal respiration, expand their new exoskeleton by swallowing or otherwise taking in air. The maturation of the structure and colouration of the new exoskeleton might take days or weeks in a long-lived insect; this can make it difficult to identify an individual if it has recently undergone ecdysis.

Answered by steffiaspinno
0

தோலுரித்த‌ல் (எக்டைசிஸ்)

  • கணுக்காலிகள் என்பது ‌மிகவு‌ம் பழமையானதாகும்,
  • மேலும் அதிக எண்ணிக்கையிலான (9,00,000) சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரியத் தொகுதி கணுக்காலிகள் தொகுதி ஆகும் .
  • இணைப்பு கால்கள்  கொண்ட உயிரினங்கள் “ஆர்த்ரோபோடு” என அழைக்கப்படுகின்றன.
  • பூச்சிகள், சிலந்திகள்,  நண்டுகள், இறால்கள், பூரான்கள், மரவட்டைகள்  மற்றும் தேள்கள் ஆகிய அனைத்தும் கணுக்காலிகளாகும்.
  • இவற்றின் உடல் தெளிவான கண்டங்களால் ஆனது.
  • இது தலை,  மார்பு, வயிறு என மூன்று வகையாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடலின்  மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது.
  • அது வளரும் போது அதிலுள்ள  புறச்சட்டகத்தின் அளவு மாறுபடுவதில்லை.
  • வளர்ச்சியின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தோலுரித்தல்  (Moulting) எனும் நிகழ்வு நடைபெறும்.
  • இதன் மூலம் இவற்றின் மேற்புற உறையாக உள்ள கைட்டின் உதிர்க்கப்படுகிறது.
Similar questions