தலையாக்கம் (Cephaliation) எதனுடன்தொடர்புடையது ?(அ) தலை உருவாதல்(ஆ) குடல் உருவாதல்(இ) உடற்குழி உருவாதல்(ஈ) இன உறுப்பு உருவாதல்
Answers
Answered by
0
தலையாக்கம்
- இருபக்க சீரமைவு உடைய சில உயிரினங்கள் தலைகள் மிக சிறியதாக இருக்கும்.
- இந்த உயிரினங்களில் தலையானது தலையாக்கம் என்னும் படிமலர்ச்சி நிகழ்வினால் உருவாக்கப்படும்.
- இருபக்க சீரமைவு உடைய உயிரினங்களில் நரம்பிழையங்கள் தலையின் முன்பக்கத்தில் தகவல் செயலாக்க கட்டமைப்புகளில் உள்ளன.
- தலையாக்கம் என்னும் படிமலர்ச்சி நிகழ்வின் போது ஐம்புலன் உணர்வு உறுப்புகளும், ஊட்டுதல் கட்டமைப்பு உறுப்புகளும் தலையின் முன்பக்கத்திலேயே உருவாக்கப்படும்.
- இந்த நரம்பிழையங்கள், உணர்வு உறுப்புகள், ஊட்டுதல் கட்டமைப்பு உறுப்புகளும் ஒருங்கிணைந்ததே தலை ஆகும்.
- எனவே தலையாக்கம் (Cephaliation) எனப்படும் நிகழ்வானது இருபக்க சீரமைப்பு உடைய உயிரினங்களின் தலை உருவாதலில் தொடர்பு உடையது ஆகும்.
- உருளைப் புழுவானது தலையாக்கம் எனப்படும் படிமலர்ச்சி நிகழ்வினை உடைய உயிரி ஆகும்.
Similar questions
India Languages,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Accountancy,
1 year ago