India Languages, asked by shantanumahato5437, 11 months ago

நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு?(அ) சுடர் செல்கள்(ஆ) நெஃப்ரீடியா(இ) உடற்பரப்பு(ஈ) சொலினோசைட்டுகள்

Answers

Answered by steffiaspinno
1

நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு- சுடர் செல்கள்

  • தொகுதி தட்டைப்புழுக்கள் (பிளாட்டிஹெல்மின்தஸ்)
  • இத்தொகுதியில் நாடாப்புழுக்களும் இ‌ட‌ம் பெ‌‌ற்று‌ள்ளன.
  • சீலோம் எனும் உடற்குழி காணப்படுவதில்லை.
  • உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது.
  • பொதுவாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இத்தொகுதியில் மூன்று வகுப்புகள் உண்டு.
  • கழிவு நீக்கமும்  ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால்  நடைபெறும்.
  • இவ்வகை புழுக்கள் பெரும்பாலும்  இருபாலின அதாவது ஒரே புழுவில் ஆண், பெண்
  • இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும்.
  • இவை  பொதுவாக ஒட்டுண்ணிப்புழுக்கள் ஆகும்.
  • யூமெ‌ட்டாசோ‌வி‌ல், இரு‌ப்ப‌க்கச்சம‌‌ச்‌‌சீ‌ர் உடையவை ‌பி‌ரி‌வி‌ல் ‌சீலோ‌ம் எ‌ன‌‌ப்படு‌ம் உட‌ற்கு‌ழிக‌ள் அ‌ற்றவை ‌பி‌ரி‌வி‌ல்  உ‌ள்ளவை த‌ட்டை‌ப்புழு‌க்க‌ள்.
  • (எ.கா) நாடா‌ப்புழு. நாடா‌ப்புழு‌வி‌ல்  இருபா‌லின உறு‌ப்புகளு‌ம் ஒரே உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம்.
Similar questions