தீனிப்பை, அரைவைப்பை, மற்றும் காற்றுஅறைகள் காணப்படுவது?(அ) மீன் (ஆ) தவளை(இ) பறவை (ஈ) வௌவால்
Answers
Answered by
0
தீனிப்பை , அரைவைப்பை , மற்றும் காற்று
அறைகள் காணப்படுவது
பறவைகள்
- பறப்பன வகுப்பைச் சேர்ந்தவைகள்,
- முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த (மாறா வெப்ப நிலை) (Homeothermic) உயிரிகள் ஆகும்.
- இவைகள் கதிர் வடிவம் கொண்டவைகள்.
- மேலும் இவற்றின் உடலானது தலை கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
- இவைகளில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை.
- ஈரிணைக் கால்கள் உள்ளன.
- இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாகின்றன.
- பின்னங்காள்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவாறு வடிவமைப்பை பெற்றுள்ளன.
- உணவுக்குழலில் தீனிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.
- இவற்றின் எலும்புகள் மென்மையாக இருக்கும். எலும்புகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.
- இவைகள் காற்றெலும்புகள் என அழைக்கப்படுகின்றன.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
1 year ago