India Languages, asked by palakthakur1469, 8 months ago

விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவதுதொகுதி -----------------------

Answers

Answered by swamsel50
2

Answer:

The second largest phylum in animalia is mollusca.

Answered by steffiaspinno
0

விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவதுதொகுதி

மெல்லுடலிகள்

  • மெல்லுடலிகள் தொகுதி விலங்குலகத்தில் இரண்டாவது மிகப்பெரியத் தொகுதியாக விளங்குகிறது.
  • இது நன்னீர் மற்றும் கடல்நீர் எனும் இரண்டு நீர் நிலைகளிலும் வாழும் தன்மைப் பெற்ற அதிக சிற்றினங்களைக் கொண்ட தொகுதியாகும்.
  • இவற்றிற்கு உடற்கண்டங்கள் இல்லை.
  • மேலும் மென்மையான உடல் அமைப்பைப் கொண்டவை.
  • தலை ,தசையிலானப் பாதம் மற்றும் உள் உறுப்பு தொகுப்பு என உடல் மூன்றுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • உடலைச் சுற்றி மேன்டில் எனும் மென்போர்வையும் (Mantle) அதன் வெளிப்புறத்தில் ஓடும் (Outer shell)காணப்படுகிறது.
  • மேன்டில் அறையினுள் காணப்படும் செவுள்கள் (டினிடியம்) (Ctenidium), அல்லது நுரையீரல் மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ சுவாசித்தலை மேற்கொள்கின்றன
  • மெல்லுடலிகளின் லார்வா பொதுவாக ட்ரோக்கோஃபோர் (Trochopore Larva) இளம் உயிரி மற்றும் வெலிஜர் இளம் உயிரி (Veliger Larva) ஆகும்.
Similar questions