துளையுடலிகளின் கழிவு நீக்கத் துளை-----------------------
Answers
Answered by
0
துளையுடலிகளின் கழிவு நீக்கத் துளை - ஆஸ்டியா
- நாம் உண்ணும் உணவில் முழுவதும் நமக்கு பயன்படாது. அவற்றில் காணப்படும் தேவையற்ற பொருட்கள் கழிவுகள் ஆகும்.
- துளையுடலிகள் அனைத்தும் பல செல்களைக் கொண்ட நீர் வாழ உயிரிகள்.
- பொதுவாக இவைகள் கடற்பஞ்சுகள் என அழைக்கப்படுகின்றன.
- இவற்றில் பல செல்கள் காணப்படுகின்றன.
- இருப்பினும் இவற்றின் உடலில் திசுக்கள் காணப்படுவதில்லை.
- இவற்றின் உடலில் ஆஸ்டியா (ostia) எனப்படும் துளைகள் உள்ளன.
- மேலும், ஆஸ்குலம் என்னும் துளையும் உள்ளது.
- இந்த துளைகள் நீரோட்டத்திற்கு உதவுகிறது.
- உடல் சட்டக அமைப்பு நுண்முட்களைக் கொண்டுள்ளது.
- இந்த நுண்முட்கள் ஸ்பிக்யூல்ஸ் (spicules) என்று அழைக்கப்படுகிறது.
- நுண்முட்களைக் கொண்டுள்ளன.
- பாலின, பாலிலா முறைகளில் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago