India Languages, asked by Ayojoe1545, 10 months ago

- ---------------------- இருவாழ்விகளின் லார்வா ஆகும்.

Answers

Answered by girija4144
1

Explanation:

முட்டைப்புழு is the answer................

Answered by steffiaspinno
0

இரு வாழ்விகளின் லார்வா

  • தலை பிரட்டை இரு வாழ்விகளின் லார்வா ஆகு‌ம்.
  • இரு வாழ் உயிரிகள் என்பது நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கு  ஏற்ற தகவமைப்புகளைப் பெற்ற முதல் முதுகெலும்புகளாகும்.
  • ஆம்ஃபிபியஸ் என்பது   இரு வாழ் உயிரிகளின்  இரட்டை வாழ்க்கை முறையாகும்.
  • உடலானது தலை, உடல் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • தவளைகளில் விரலிடைச் சவ்வானது  பின்னங்கால்களில் காணப்படுகிறது.
  • ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ள  தோலானது  செதில்களற்று காணப்படுகிறது.
  • சுவாசமானது செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை  வழி மூலமாக நடைபெறுகிறது.
  • இதயமானது மூன்று அறைகளைக்  கொண்டுள்ளது.
  • அவை இரண்டு ஆரிக்கிள்கள், ஒரு வெண்டிரிக்கிள் ஆகும்.
  • ஆண், பெண் தனி‌த்தனியே உள்ளன.
  • கருவுறுதல் பெரும்பாலும் உடலின் வெளியில் நடைபெறுகிறது .
  • வளர் உருமாற்றத்தில் லார்வா  எனும்  தலை பிரட்டை உள்ளது.
Similar questions