மென்மயான மற்றும் ஈரப்பதமானதோலினை ஊர்வன கொண்டுள்ளது.
Answers
Answered by
0
ஊர்வன
- மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளது என்ற வாக்கியம் தவறானதாக உள்ளது
விளக்கம்
- ஊர்வன வகுப்பானது நிலத்தில் வாழக்கூடிய தகவமைப்பை பெற்ற முதல் முதுகெலும்பிகள் தொகுதியினை சார்ந்த வகுப்பு ஆகும்.
- இவற்றின் தோலானது மேற்புறத்தில் சொரசொரப்பு தன்மை உடைய முட்கள் போன்ற செதில் அமைப்பை பெற்று உள்ளது.
- இவற்றிற்கு தோல் சுரப்பிகள் காணப்படுவது இல்லை.
- முதலையினை தவிர மற்ற அனைத்து ஊர்வன உயிரிகளின் இதயம் ஆனது மூன்று அறையாக உள்ளன.
- இவற்றின் சுவாச உறுப்பு நுரையீரல் ஆகும்.
- கருவுறுதல் உடலினுள் நிகழும்.
- ஊர்வன இடும் முட்டைகளில் தடித்தத் தோல் போன்ற ஓடு உள்ளது.
- ஆண், பெண் என தனித்தனி உயிரிகள் உள்ளன.
Answered by
0
ஊர்வன
மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளது என்ற வாக்கியம் தவறானதாக உள்ளது
விளக்கம்
ஊர்வன வகுப்பானது நிலத்தில் வாழக்கூடிய தகவமைப்பை பெற்ற முதல் முதுகெலும்பிகள் தொகுதியினை சார்ந்த வகுப்பு ஆகும். இவற்றின் தோலானது மேற்புறத்தில் சொரசொரப்பு தன்மை உடைய முட்கள் போன்ற செதில் அமைப்பை பெற்று உள்ளது. இவற்றிற்கு தோல் சுரப்பிகள் காணப்படுவது இல்லை. முதலையினை தவிர மற்ற அனைத்து ஊர்வன உயிரிகளின் இதயம் ஆனது மூன்று அறையாக உள்ளன. இவற்றின் சுவாச உறுப்பு நுரையீரல் ஆகும். கருவுறுதல் உடலினுள் நிகழும். ஊர்வன இடும் முட்டைகளில் தடித்தத் தோல் போன்ற ஓடு உள்ளது. ஆண், பெண் என தனித்தனி உயிரிகள் உள்ளன.

Similar questions