வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
Increase in egg production is called silver revolution
Answered by
1
வெள்ளிப் புரட்சி
- முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த உயிரிகள் பறவைகள் ஆகும்.
- கதிரினை போன்ற உடலினை உடைய பறவைகள் தலை, கழுத்து, உடல், வால் என நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது.
- இவற்றில் ஈரிணைக் கால்கள் உள்ளது. இவற்றின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாற்றம் அடைந்து உள்ளன.
- பின்னங்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும் பயன்படும்.
- எலும்புகள் மென்மையானவை. எலும்புகளில் காற்றறைகள் உள்ளன.
- எனவே இந்த எலும்புக்கு காற்றெலும்புகள் என்ற பெயரும் உண்டு.
- கோழி, வான்கோழி, வாத்து போன்ற பறவை இனங்களை இறைச்சி மற்றும் முட்டையின் தேவைக்காக குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்க்கும் விலங்கின வளர்ப்பின் ஒரு பிரிவாக மேற்கொள்ளப்படுவது கொள்ளப்படுவது தான் வெள்ளிப் புரட்சி ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago