India Languages, asked by Fhdjfjfj81281, 11 months ago

தொகுதி கணுக்காலிகள் பற்றி விளக்குக.

Answers

Answered by steffiaspinno
9

தொகுதி கணுக்காலிகள்:

  • கணுக்காலிகள் என்பது மிகவும் பழமையானதாகும், மேலும் அதிக எண்ணிக்கையிலான (9,00,000) சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரியத் தொகுதி கணுக்காலிகள் தொகுதி ஆகும் .
  • இணைப்பு கால்கள்  கொண்ட உயிரினங்கள் “ஆர்த்ரோபோடு” என அழைக்கப்படுகின்றன.
  • பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள், இறால்கள், பூரான்கள், மரவட்டைகள்  மற்றும் தேள்கள் ஆகிய அனைத்தும் கணுக்காலிகளாகும். இவற்றின் உடல் தெளிவான கண்டங்களால் ஆனது.
  • இது தலை, மார்பு, வயிறு என மூன்று வகையாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடலின்  மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. அது வளரும் போது அதிலுள்ள  புறச்சட்டகத்தின் அளவு மாறுபடுவதில்லை. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தோலுரித்தல் (Moulting) எனும் நிகழ்வு நடைபெறும்.
  • இதன் மூலம் இவற்றின்  மேற்புற உறையாக உள்ள கைட்டின் உதிர்க்கப்படுகிறது.
Answered by Abhis506
4

தொகுதி: கணுக்காலி. Latreille, 1829 ... கணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு ...

Similar questions