பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுதல்:
- தன் கன்றுக்கு பாலினை ஊட்டும் உயிரினங்கள் பாலூட்டிகள் ஆகும்.
- இவை சூழ்நிலை மற்றும் உணவு பழக்க முறைகளை தகவமைத்து வாழும் தன்மையை பெற்றுள்ளது.
- இவற்றின் உடல் ரோமங்களால் சூழப்பட்டுள்ளது. இவற்றில் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் காணப்படுகின்றன.
- பாலூட்டும் சுரப்பிகளும், வாசனை சுரப்பிகளும் தோல் சுரப்பிகளின் மாறுபாடுகள் ஆகும்.
- இவற்றில் வெளிக்காது மடல் உண்டு. இவற்றின் இதயமானது நான்கு அறைகளை உடையது. பொது கழிவறை உள்ளது.
- விந்துச் சுரப்பிகள் உடலுக்கு வெளியே ஸ்குரோட்டல் பையினுள் சூழப்பட்டுள்ளது. முட்டைகள் சிறியவை. கரு உணவு இல்லை அல்லது மிகக் குறைவாக இருக்கும்.
- பாலூட்டி வகைகளில் ஒரே பறவை இனம் வெளவால் ஆகும்.
Similar questions