பறவையின் கால்கள் பறத்தலுக்குத்தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளது?
Answers
Answered by
1
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு தகவமைந்து கொள்ளுதல்:
- முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த உயிரிகள் பறவைகள் ஆகும்.
- கதிரினை போன்ற உடலினை உடைய பறவைகள் தலை, கழுத்து, உடல், வால் என நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது.
- இவற்றில் ஈரிணைக் கால்கள் உள்ளது. இவற்றின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாற்றம் அடைந்து உள்ளன.
- பின்னங்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும் பயன்படும்.
- எலும்புகள் மென்மையானவை. எலும்புகளில் காற்றறைகள் உள்ளன. எனவே இந்த எலும்புக்கு காற்றெலும்புகள் என்ற பெயரும் உண்டு.
- பாதம் செதில்களால் மூடப்பட்டுள்ளது. உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது. கடின அலகு உண்டு. உணவுக்குழலில் தீனிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது. சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
- அல்பட்ராஸ் என்ற பறவையானது உலகிலேயே மிகப்பெரிய பரப்பளவினை உடைய சிறகினை பெற்றுள்ளது.
Similar questions
Environmental Sciences,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago