India Languages, asked by kamaljeetsingh4820, 11 months ago

உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவதுஅ) மெழுகுப் பூச்சுஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்இ) உணவின் ஈரத்தன்மைஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்

Answers

Answered by swamsel50
1

Answer:

The correct answer is option C.

Explanation:

The moisture present in it makes it get spoiled. Bcuz mixrones tend to grow there which causes spoiling of food

Answered by steffiaspinno
1

உணவு கெட்டுப்போத‌ல்

  • உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது  உணவின் ஈரத்தன்மை ஆகு‌ம்.
  • உணவு கெட்டுப்போதல் என்பது  உணவில் சாதாரணமாக ஏற்படும்  விரும்பத்தகாத மாற்றம் ஆகு‌ம்.
  • தோற்றம் , நிறம் , தன்மை மற்றும் சுவையில் ஏற்படும் ‌விரு‌ம்ப‌த்தகாத மாற்றமே உணவு கெட்டுப்போவத‌ற்கான  அறிகுறி ஆகும்.

உணவு கெட்டுப்போவதற்கான இர‌ண்டு கார‌ணிக‌ள்

  • உள் காரணிகள் (உணவின் உட்புறத்தில் கெடுதல்)
  • வெளி காரணிகள் (உணவின் வெளிப்புறத்தில் கெடுதல்)

உள் காரணிகள்

  • உணவு கெடுதலுக்கு காரணமாக உ‌ள்ள உள் காரணிகள் நொதிகளின் செயல்பாடு மற்றும் உணவின் காணப்படும் ‘’ஈரப்பதம்’’ போன்றவை  ஆகும்.

வெளி காரணிகள்

  • உணவு கெடுதலுக்கு காரணமாக உ‌ள்ள வெ‌ளி காரணிகள் உணவில் சேர்க்கப்படும் கலப்படங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பாதிக்கப்பட்ட அசுத்தமான பாத்திரங்கள்
  • சுகாதாரம் இல்லாத இடத்தில் சமைத்தல், மிக குறைந்த சுய சுகாதாரம் போன்றவை ஆகு‌ம்.

உலர்த்தல் அல்லது நீரை வெளியேற்றுதல்

  • உலர்த்தல் அல்லது நீரை வெளியேற்றுதல் என்பது உணவில் இருந்து நீரை அல்லது ஈரப்பத்தை வெளியேற்றுதல் எனப்படும்.
Similar questions