India Languages, asked by sreeraj9559, 11 months ago

உணவுப் பொருள்களை அவற்றின்__________ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.

Answers

Answered by kabirsingh18
0

Answer:

Hey there

In English,

Food items should not be purchased at the end of their expiry date.

In Tamil,

உணவுப் பொருட்கள் அவற்றின் காலாவதி தேதியின் இறுதியில் வாங்கக்கூடாது.

Hope it helps you

Please mark it as branliest

Answered by steffiaspinno
0

உணவுப் பொரு‌ட்க‌ளி‌ன் காலாவதி தேதி

  • உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதி தேதி முடிந்த நிலையில்  வாங்கக்கூடாது.
  • உணவுப் பொருள்களை தயாரிக்கும் பொழுது அனைத்து தயாரிப்பு நிறுவனங்களிலும் அவற்றி‌ற்கான ஒரு குறிப்பிட்ட காலாவதி தே‌தி  கொடுக்கப்பட்டிருக்கும்.
  • ஏனென்றால் உணவுப் பொருள்களை  ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
  • அப்படி காலாவதி ஆன பின்பு பயன்படுத்தினால் அவை உடலிற்கு கேடு விளைவிக்கும்.
  • அதனால் உணவுப் பொருள்களை காலாவ‌தி தே‌தி‌க்கு  பிறகு விற்கவும் கூடாது மற்றும் வாங்கவும் கூடாது.  
  • நாம் வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கும் முன் அவற்றில் உள்ள தேதியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
  • அப்படி பார்த்து வாங்கும் பொருள்களை காலாவதி தேதி முடியவில்லை என்றால் பயன்படுத்தலாம்.
  • காலாவதியான பொருட்களில் தேவையற்ற கண்ணுக்கு தெரியாத நஞ்சுக்கள் உற்பத்தி ஆகியிருக்கும்.
Similar questions