தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்குஇரும்புச்சத்து தேவைப்படுகிறது.
Answers
Answered by
0
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது- தவறு
இரும்பு
- பசலைக்கீரை, பேரிச்சம்பழம், கீரைகள், பிராக்கோலி, முழுதானியங்கள், கொட்டைகள், மீன் , கல்லிரல் ஆகியவற்றில் இரும்புச் சத்து காணப்படுகிறது.
- இரும்புச்சத்தானது ஹீமோகுளோபின் முக்கிய கூறாக செயல்படுகிறது.
- அதாவது இரத்த சிவப்பணுக்கள் உடலில் இரத்தத்தை உருவாக்கும் பணியினைச் செய்கிறது.
- ஹீமோகுளோபின் அளவைப் பொறுத்தே போதுமான இரத்தம் உள்ளதா எனக் கணக்கிட முடியும்.
- ஆகையால் இரும்புச் சத்து குறைபாட்டால் இரத்த சோகை. நோய் உண்டாகிறது.
அயோடின்
- பால் மற்றும் கடலிலிருந்து கிடைக்கும் உணவில் அயோடின் உள்ளது.
- தைராய்டு ஹார்மோன் உருவாக்கும் பணியினைச் செய்கிறது.
- அயோடின் குறைபாட்டால் முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படுகிறது.
- எனவே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது என்பது தவறாகும்.
Similar questions
English,
5 months ago
Art,
5 months ago
History,
5 months ago
Accountancy,
1 year ago
Accountancy,
1 year ago
Hindi,
1 year ago
Hindi,
1 year ago