உலோகக் கார்பனேட்டுகள், உலோக பைகார்பனேட்டுகள் காரத் தன்மைபெற்றிருந்தாலும், அமிலத்துடன்வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து_ _ _ _ _ _ _ ஐ வெளியேற்றுகிது (NO2, SO2, CO2)
Answers
Answered by
0
உலோக கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள்
- உலோக கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து வெளியேற்றுகிறது.
- காரங்கள் நீரில் கரையும் போது ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருவதாகும்.
- காரங்கள் கசப்பு தன்மையைக் கொண்டது.
- அமிலத்தின் அடிப்படையில் காரங்கள் வகைப்படுத்தப் படுகின்றன.
- அமிலங்களுடன் வினைப்புரிந்து உப்பையும், நீரையும் தருகின்றது சில உலோக ஆக்சைடுகள்.
- காரங்கள் நீரில் கரைந்தால் எரிகாரங்கள் என்றழைக்கப்படும்.
- எரிகாரங்களும் அனைத்து காரங்கள் ஆகும். ஆனால், அனைத்துக் காரங்களும் எரிகாரங்கள் ஆகாது.
- காரம் + அமிலம் -> உப்பு + நீர்.
- காரமானது சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும் தன்மைக் கொண்டது.
Similar questions
Math,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Geography,
1 year ago
Math,
1 year ago