India Languages, asked by NAVID21331, 10 months ago

பொதுவாக பற்பசை ______ தன்மைபெற்றிருக்கும் (அமில, கார, நடுநிலை)

Answers

Answered by borsurerajgmailcom
0

Answer:

do this question in English language

Answered by steffiaspinno
0

காரத் தன்மை

  • பொதுவாக பற்பசை காரத் தன்மை பெற்றிருக்கும்.
  • பச்சை நிறத்தைக் குறிப்பதே பற்பசை காரத்தன்மை ஆகும்.
  • ஒரு கரைசலின் pH மதிப்பு பொது நிறங்காட்டியை பயன்படுத்தி நாம் கணக்கிட முடியும்.
  • பொது நிறங்காட்டி என்பது pH தாளாகவோ அல்லது கரைசலாகவோ இருக்கும்.
  • இந்த pH தாள் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு இருக்கும்.
  • எ.கா: காய்கறிச் சாற்றை எடுத்தக் கொள்வோம்.
  • அது அமிலத் தன்மை உடையது இல்லை காரத் தன்மை உடையதா என்று பார்க்க சில கரைசலைக் இதனுடன் கரைக்கலாம்.
  • இச்சாற்றுடன் அமிலமானது கலந்தால் சிவப்பு நிறமாக மாறும்.
  • பற்பசையை சேர்த்தால் சறாானது பச்சை நிறத்தில் மாறும்.
  • பச்சை நிறத்தில் மாறும் இது காரத்தன்மை உடையது.
Similar questions