India Languages, asked by arnavharsh4693, 10 months ago

சோடியம் ஹைட்ராக்சைடுடன்வினைபுரியாத இரண்டு உலோகங்களைக்கூறுக

Answers

Answered by borsurerajgmailcom
0

Answer:

do this question in English language

Answered by steffiaspinno
0

சோடியம்  ஹைட்ராக்சைடுடன் வினைபுரியாத உலோகம்:

  • Cu, Ag (தாமிரம், வெள்ளி)
  • சில உலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை.
  • ஏனென்றால், இது சோடியம்  ஹைட்ராக்சைடுடன் வினைபுரியாத உலோகம் ஆகும்.
  • பொதுவாக அமிலங்கள் உலோகங்களுடன் வினைப்புரிந்து ஹைட்ரஜன் வாயுவைத் தரும்.
  • ஆனால், தாமிரம் மற்றும் வெள்ளி உலோகங்களுடன் வினைப்புரியாது.
  • அமிலங்களுக்கு காரத்துவம் என்ற பதத்தை பயன்படுத்துகிறோம்.
  • நீரில் அமிலங்களை கரையும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது.
  • இது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கரையும் பொழுது வெளிப்படும்.
  • ஆனால், (Cu தாமிரம், Ag வெள்ளி) மட்டும் ஹைட்ரஜனை வெளிப்படுத்தாது.
  • இதனால் இது சோடியம்  ஹைட்ராக்சைடுடன் வினைபுரியாத உலோகங்கள் ஆகும்.
Similar questions