ph மதிப்பினைக் காண தூய நீர் உன்னிடம்கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம்_________ (வெள்ளை, கறுப்பு, பச்சை)
Answers
Answered by
0
Answer:
The ph of pure water is 7. It is neither acidic nor basic. So when ph paper is dipped no colour will be changed. So the colour is white
Answered by
0
மதிப்பு
- மதிப்பினைக் காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது.
- அது காட்டும் நிறம் பச்சை.
- பச்சை நிறமாக மாறியதால் இது பற்பசை காரத்தன்மை கொண்டது ஆகும்.
- என்பது கரைசலின் மதிப்பை நிறங்காட்டியைக் கொண்டு கணக்கிடுவது.
- இந்த தாள் பல வண்ணங்களைக் கொண்டுள்ளது.
- நீல லிட்மஸ் தாளை அமிலங்கள் சிவப்பு நிறமாக மாற்றும்.
- சிவப்பு லிட்மஸ் தாளை காரங்கள் நீல நிறமாக மாற்றும்.
- இந்த மதிப்பு நம் உடலில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுகிறது.
- ன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.
- எ.கா: இரத்தம் 7.3 – 7.5, உமிழ் நீர் 6.5 – 7.5.
- பச்சை நிறத்தைக் காட்டும்
- ன் மதிப்பானது காரத்தன்மை உடையது.
Similar questions
English,
1 year ago