அமில மழை எப்பொழுது ஏற்படும்?
Answers
Answered by
2
அமில மழை:
- மழை நீரில் உள்ள மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும்.
- மதிப்பு 7ஐ விடக் குறையும் போது அது அமில மழையாக கருதப்படுகிறது.
- அம்மழை நீரானது ஆற்றில் கலக்கும்.
- அவ்வாறு கலக்கும் போது ஆற்றுநீரில் உள்ள மதிப்பானது குறைகின்றது.
- இதனால் அங்கு வாழும் உயிரினங்களும் விலங்குகளும் பெரிதும் பாதிப்படைகின்றன.
- அமில மழையாகும் தன்மையானது
- வளிமண்டல வாயுவின் கந்தகம் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் போது அவை நீரில் கரைகிறது.
- அமில மழையானது மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
- இதனால் நீரின் மதிப்பு 7லுக்கும் குறைந்து அமில மழையாக பொழிகின்றது.
Similar questions