மனித இரத்தத்தின் ph மதிப்பு ________ (7.0, 7.4, 7.6)
Answers
Answered by
1
Answer:
The Ph of blood is 7.4. Hope it helps you.
Answered by
1
மனித இரத்தத்தின் மதிப்பு
- மனித இரத்தத்தின் மதிப்பு 7.4 .
- உயிரினங்கள் அனைத்தும் மதிப்பு கொண்டு தான் உயிர் வாழ முடியும்.
- தோராயமாக நம் உடம்பின் மதிப்பு 7.0 – 7.8 ஆகும்.
- ஒரு கரைசலின் மதிப்பு பொது நிறங்காட்டியை பயன்படுத்தி நாம் கணக்கிட முடியும்.
- பொது நிறங்காட்டி என்பது தாளாகவோ அல்லது கரைசலாகவோ இருக்கும்.
- இந்த தாள் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு இருக்கும்.
- ன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.
- இரத்தம் 7.3 – 7.5, உமிழ் நீர் 6.5 – 7.5, வயிற்றில் சுரக்கும் திரவம் 1.0 – 3.0, குளிர்பானங்கள் 3.0, கடல் நீர் 8.5, வீட்டில் பயன்படுத்தும் அமோனியா 12.0, தக்காளிச் சாறு 4.0 – 4.4.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
CBSE BOARD X,
1 year ago