நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளைஅட்டவணைப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
hiii mate
ueudhkkjdhhdkdhdhdkshdjkskjsnskkejsjennbvswiw.
Answered by
0
நமது உடல் வளர்ச்சியில் வைட்டமின்கள்
வைட்டமின் A
- கேரட், பப்பாளி, இலை வகை காய்கறிகள், முட்டையின் உட்கரு ஆகியவற்றில் வைட்டமின் A உள்ளது.
- சிராப்தால்மியா, நிக்டலோபியா என்னும் நோய்கள் வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படுகின்றன.
- இரவில் பார்க்க முடியாத நிலை என்பது வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படும் அறிகுறியாகும்.
வைட்டமின் D
- பால் பொருட்கள், முட்டை, சூரிய வெளிச்சத்தில் தோலிலிருந்து உருவாகுதல்.
- ரிக்கெட்ஸ் என்னும் நோய் வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோயாகும்.
- அறிகுறிகள் குறைபாடுடைய எலும்புகள்,கவட்டைக் கால்கள் ஆகும்.
வைட்டமின் E
- முழு கோதுமை, மாமிசம், பால் ஆகியவற்றில் வைட்டமின் E உள்ளது.
- எலிகளில் மலட்டுத் தன்மை, இனப்பெருக்க கோளாறுகள்
வைட்டமின் K
- இலை வகை காய்கறிகள், சோயாபீன்ஸ், பால்,
- இரத்தப்போக்கு என்னும் நோய் வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நோயாகும்.
- இரத்தம் உறைதலின் காரணமாக அதிக அளவில் இரத்தம் வெளியேறுதல் இதன் அறிகுறியாகும்.
Similar questions