இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
Answers
Answered by
0
Answer:
koi chakar ni...
gfhdjuvghbhbh
Answered by
0
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்கள்
- ISI
- AGMARK
- FPO
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்தல்
ISI
- தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களான சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், நீர் சூடேற்றி, மின் மோட்டார், மற்றம் சமையலறைக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றிற்கு ISI முத்திரை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
AGMARK
- விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், தேன் , வெண்ணெய் ஆகியவற்றுக்கு AGMARK( AGRICULTURAL MARK) என்னும் முத்திரையை கட்டாயமாக்கியுள்ளது.
FPO
- பழ உற்பத்தி பொருள்களான பழரச ஜாம்கள், சாஸ் பதப்படுத்தப்பட்ட கனிகள் மற்றும் காய்கறிகள், ஊறுகாய்கள் ஆகியவற்றிற்கு FPO முத்திரை அளிக்கப்பட்டுள்ளது.
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்தல்
- உணவு பாதுகாப்பை கண்காணிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது மற்றும் பொது மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது ஆகியவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்தலின் பணியாகும்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago
Chemistry,
1 year ago