India Languages, asked by redneckgal2645, 11 months ago

தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும்சாதனம் எது?அ. குழலிப்பெருக்கிஆ. தொலைக்காட்சிஇ. கணினிஈ. வானொலி

Answers

Answered by swamsel50
0

Answer:

Information can be stored in computer

Answered by steffiaspinno
0

கணினி:  

  • தரவு மற்றும் தகவல்களை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும்.  
  • கணினி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சாதனம் ஆகும்.  
  • இது தரவுகளைச் சேகரிப்பதருக்கும் எளிய வகையில் தகவல்களை பகிர்வதற்கும் பயன்படுத்தும் முக்கிய கருவி ஆகும்.  
  • தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  
  • கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.  
  • தரவுகள் இல்லாமல் தவல்களை உருவாக்கவோ வெளிப்படுத்தவோ முடியாது.  
  • தகவல்களை உருவாக்கவோ தரவுகளை சேமிக்கவோ முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுவது கணினியே ஆகும்.  
  • கணினி என்பது ஒரு செயலை விரைவாகச் செய்யவும் நொடியில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பயன்படுத்தப் படும் ஒரு சாதனம் ஆகும்.  
Similar questions