India Languages, asked by Alamkhan2736, 9 months ago

தரவு செயலாக்கத்தின் - படிநிலைகள்அ. 7 ஆ. 4இ. 6 ஈ. 8

Answers

Answered by cutestuti
0

Answer:

which language is this can you please write in english

Answered by steffiaspinno
1

6 படிநிலைகள்    

  • தரவு செயலாக்கம் 6 படிநிலைகளைக் கொண்டது.
  • தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  
  • கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.      
  • தரவுகள் இல்லாமல் தவல்களை உருவாக்கவோ வெளிப்படுத்தவோ முடியாது.  
  • கணினியில் தரவு செயலாக்கம் என்பது தரவுகளை தேவைக்கேற்ப சேகரித்தல் ஆகும்.  
  • தரவு செயலாக்கம் அல்லது தரவு செயப்பாட்டு 6 படிநிலைகளைக் கொண்டது ஆகும்.  
  • தரவு சேகரிப்பு, தரவு சேமித்தல், தரவு வரிசைப்படுத்துதல், தரவு செயலாக்கம், தரவு பகுப்பாய்வு, தரவு விளக்கமும் முடிவுகளும் ஆகும்.  
  • இவை அனைத்தும் தரவுகளின் படிநிலைகள்; இது தரவுகளை வேகமாக செயல்படவும், சேகரிக்கவும் எளிய வகையில் பயன்படுத்த உதவுகிறது.  
Similar questions