India Languages, asked by Vaswata808, 9 months ago

கணினியின் நான்காம் தலைமுறைக்கணினி எது?அ. நுண்செயலிஆ. செயற்கை நுண்ணறிவுஇ. அபாகஸ்ஈ. மின்மயப்பெருக்கி

Answers

Answered by nk7003361
1

Answer:

hii mate

sorry i can't understand your language okk

Answered by steffiaspinno
0

நுண்செயலி

  • கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி நுண்செயலி ஆகும்.  
  • கணினி பல வரலாற்றுப் படிநிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு படிநிலைகளிலும் வெவ்வேறு மாற்றங்களைக் கொண்டது.  
  • கணினியானது தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்க்கேர்ப்ப அதனின் செயல்திறனின் வேகமாக அமைந்திருக்கும்.  
  • கணினியில் செயல் திறனைக் கொண்டு பல தலைமுறைகள் நிருனயிக்கப்படுகிறது.
  • அவை கணினித் தலைமுறை என்று அழைக்கப்படும்.  
  • இதில் நான்காம் தலைமுறையில் கணினியின் மின்னணு உறுப்புக்களாக கூறப்படுவது நுண்செயலி ஆகும்.  
  • நுண்செயலி காலமானது 1972 – 2010 ஆகும்.
  • நுண்செயலி உருவாக்கப்பட்ட காலம் 1972, அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர்.  
  • எளிய அமைப்பின் தொடக்கத்தில் இருந்த நுண்செயலி திறனில் ஏற்பட்ட அதிக அதிகரிப்பானது கையடக்க சாதங்களில் தொடங்கி சூப்பர் கம்ப்யூட்டர் வரையிலும் அதிக மதிப்பை பெற்றுத் தந்தது இந்த நுண்செயலி.  
Similar questions