1. அபாகஸ் கணினியின் முதல் படிநிலை2.இராணுவப் பயன்பாட்டிற்காக ENIACபயன்படுத்தப்பட்டதுஅ. இரண்டும் சரிஆ. கூற்று 1 தவறு, 2 சரிஇ. கூற்று 1 சரி, 2 தவறுஈ. இரண்டும் தவறு
Answers
Answered by
0
Answer:
hiii mate
sorry i can't understand your language sorry
Answered by
0
கூற்று 1 தவறு, 2 சரி
அபாகஸ் கணினியின் முதல் படிநிலை.
இது தவறான கூற்று ஆகும்.
- அபாகஸ் என்பது எளிய மணிச்சட்ட கருவி ஆகும்.
- இது சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்தது.
- இந்த எளிய மணிசட்ட கருவியிலிருந்துதான் கணினி உருவாகுவதற்கு முதல்படி நிலையாக கருதப்பட்டது.
இராணுவப் பயன்பாட்டிற்காக ENIAC பயன்படுத்தப்பட்டது. இது சரியான கூற்று ஆகும்.
- Electronic Numerical Integrator And Computer (ENIAC) என்பது சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தி செயல்படும் ஒரு கணினி ENIAC எனப்படும்.
- இதனின் அளவானது ஒரு வகுப்பறையின் மொத்த அளவினைக் குறிக்கும்.
- இது இராணுவப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் கருவியாகும். ஆகவே, இது சரியான கூற்று ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago