India Languages, asked by hhhjmgffhjik2709, 8 months ago

தரவு – தகவல் வேறுபடுத்துக.

Answers

Answered by steffiaspinno
0

தரவு – தகவல்

தரவு.

  • கணினியில் உட்புகுத்தப்படுவது தரவு ஆகும்.  
  • தரமான மற்றும் அளவு மாறுபாடுகளின் மதிப்புகளின் தொகுப்பு.  
  • நேரடியாக பயன்படுத்த முடியாது.  
  • தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  
  • தரவுகளை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும்.  
  • கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.  
  • தரவுகள் என்பது தகவல்களை சேமிப்பதற்க்கு மட்டுமே உதவும்.

தகவல்.  

  • கணினியில் இருந்து பெறப்படுவது தகவல் எனப்படும்.  
  • செயல்படுத்தப்பட்ட தரவு.  
  • நேரடியாக பயன்படுத்தலாம்.  
  • தகவல் என்பது தரவுகளில் இருந்து வெளிப்படுவதே ஆகும்.  
  • தகவல்களைச் சேமிப்பதும் கணினியே ஆகும்.  
  • தரவுகள் இல்லாமல் தகவல்கள் இல்லை.  
  • தகவல்கள் என்பது பிறருக்கு பரிமாறிக் கொள்வதே ஆகும்.  
Similar questions