India Languages, asked by satishkujur2904, 11 months ago

1. கணினியின் 3ஆம்தலைமுறை - தொகுப்புச் சுற்று2 எழுத்து, எண் - தகவல்3. மின்மயப்பெருக்கி - கணினியின் தந்தை4. நேரடியாகப் பயன்படுபவை - தரவு5. சார்லஸ் பாபேஜ் -IIதலைமுறை

Answers

Answered by steffiaspinno
1

(அ), (ஈ), (உ), (ஆ), (இ).

  1. கணினியின் 3ஆம்தலைமுறை - தொகுப்புச் சுற்று.  
  2. எழுத்து, எண் - தரவு.
  3. மின்மயப்பெருக்கி   - II தலைமுறை.
  4. நேரடியாகப் பயன்படுபவை - தகவல்.
  5. சார்லஸ் பாபேஜ்  - கணினியின் தந்தை.

கணினி:

  • தரவு மற்றும் தகவல்களை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும்.
  • கணினி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சாதனம் ஆகும்.  
  • இது தரவுகளைச் சேகரிப்பதருக்கும் எளிய வகையில் தகவல்களை பகிர்வதற்கும் பயன்படுத்தும் முக்கிய கருவி ஆகும்.  
  • தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  
  • தகவல்களை நேரடியாக பயன்படுத்தலாம்.  
  • தகவல் என்பது தரவுகளில் இருந்து வெளிப்படுவதே ஆகும்.  
  • மூன்றாம் தலைமுறை காலம் 1964-1971 இதனின் மின்னணு உறுப்பு ஒருங்கிணைந்த சுற்று ஆகும்.
Similar questions