தரவு செயலாக்கத்தின் பல்வேறுபடிநிலைகள் யாவை?
Answers
Answered by
2
sry photo is not coming I can't help am so sry
Answered by
0
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள்
தரவு செயலாக்கம்
- தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப, தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.
- தகவல்களைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்ற உதவும்.
- தரவு -> செயல்பாடு -> தகவல்
என இதே அடிப்படையில் பரிமாறுகின்றது.
தரவு செயலாக்கத்தின் நிலைகள்
- தரவு செயலாக்கம் அல்லது தரவு செயப்பாட்டு 6 படிநிலைகளைக் கொண்டது ஆகும்.
அவை
- தரவு சேகரிப்பு (Data Collection)
- தரவு சேமித்தல்( storage of data)
- தரவு வரிசைப்படுத்துதல் (Sorting of data)
- தரவு செயலாக்கம் (Processing of data)
- தரவு பகுப்பாய்வு (Data analysis)
- தரவு விளக்கமும் முடிவுகளும்(Data presentation and conclusions) ஆகும்.
Similar questions
English,
5 months ago
Psychology,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
English,
10 months ago
CBSE BOARD X,
1 year ago