கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து.
Answers
Answered by
0
Answer:
வினாடிக்கு 1.544 மெகாபிட் (மீமிகு துண்மி) அல்லது 24 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீசுமப்பி.குரல் அழைப்புகளைச் சுமந்து செல்ல,ஏடி&டி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.இந்த உயர் அலைக்கற்றைத் தொலைபேசி இணைப்பில் உரைகளையும் படிமங்களையும் அனுப்பவும் பெறவும் முடிந்தது.டீ இணைப்புகளை பெரும்பாலும் மிகப்பெரிய நிறுவனங்கள் இணையத் தொடர்புக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
Answered by
1
கணினியின் தலைமுறைகள்
- கணணியின் வரலாறு பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.
- அதில் அடுத்தடுத்துள்ள படிநிலைகளுக்கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் செயல்திறனின் வேகமாகும்.
- தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, கணினியின் செயல்பாடு திறனின் வேகத்தைப் பொறுத்து கணினியின் தலைமுறைகள் பிரிக்கப்படுகின்றது.
- கணினியின் தலைமுறைகள் 5 வகைகளாக நிர்ணயிக்கப்படுகின்றன.
- அவை முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை, நான்காம் தலைமுறை, ஐந்தாம் தலைமுறை ஆகும்.
- தலைமுறையின் காலம் மின்னணு உறுப்புகள் பற்றிக் காண்போம்.
- முதல் தலைமுறை காலம் 1940-1956 இதனின் மின்னணு உறுப்பு வெற்றிடக் குழாய்கள் ஆகும்.
- இரண்டாம் தலைமுறை காலம் 1956-1963 இதனின் மின்னணு உறுப்பு மின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) எனப்படும்.
- மூன்றாம் தலைமுறை காலம் 1964-1971 இதனின் மின்னணு உறுப்பு ஒருங்கிணைந்த சுற்று ஆகும்.
- நான்காம் தலைமுறை காலம் 1972-2010 இதனின் மின்னணு உறுப்பு நுண்செயலி ஆகும்.
- ஐந்தாம் தலைமுறை காலம் 2010க்குபின் இதனின் மின்னணு உறுப்பு செயற்கை நுண்ணறிவு ஆகும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
History,
1 year ago
CBSE BOARD X,
1 year ago