India Languages, asked by sanabhat3212, 11 months ago

வெப்பநிலையின் SI அலகுa) ஃபாரன்ஹீட் b) ஜூல்c) செல்சியஸ் d) கெல்வின்

Answers

Answered by Combatrocket534
3

வெப்பநிலையின் SI அலகு கெல்வின்.

Answered by steffiaspinno
5

வெப்ப நிலையின் SI அலகு கெல்வின்( K).

  • தினசரி பயன்பாட்டில் செல்சியஸ் (C) என்ற‍ அலகுகள் பயன்படுத்தப்படுகிறது.  
  • கெல்வின் அளவீடு தனித்த அளவீடு ஆகும்.கெல்வின் அளவீட்டில் 0K  என்பது தனிச்சுழி வெப்பநிலை ஆகும்.
  • ஒரு பொருளின் மூலக்கூறுகள் மிகக்குறைந்த ஆற்றலை பெற்றிருக்கும் போது இருக்கும் வெப்பநிலை தனிச்சுழி வெப்பநிலை ஆகும்.
  • 273K வெப்பநிலையில்  நீரின் திட,திரவ,மற்றும் வாயு நிலைகள் ஒன்றினைந்து காணப்படும்.
  • நீரின் மும்மை புள்ளிகள் 1/273.15 பங்கு ஒரு கெல்வின் ஆகும்.
  • செல்சியஸ் அளவீட்டை கெல்வீன் அளவீடாக மாற்றுவதற்கு உதவும்  சமன்பாடு  K = C + 273.15
  • கெல்வீன் அளவீட்டை செல்சியஸ் அளவீடாக மாற்றுவதற்கு உதவும் சமன்பாடு C = K - 273.15
  • இவை இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வுகளில் பயன்படுகிறது.
Similar questions