தரவு செயலாக்கம் என்றால் என்ன?
Answers
Answered by
2
Explanation:
தரவுச் செயலாக்கம் என்பது தரவில் இருந்து குறிப்பிட்ட வடிவங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் தரவு இரட்டிப்பு அடைவதுடன்,[1] அதிகப்படியான தரவு திரட்டப்பட்டதன் காரணமாக, இந்த தரவைத் தகவல்களாக மாற்றுவதற்கு தரவுச் செயலாக்க கருவிகள் மிகவும் பயன்படுகின்றன.
Answered by
0
தரவு செயலாக்கம்:
- தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப, தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.
- தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.
- கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.
- கணினியில் தரவு செயலாக்கம் என்பது தரவுகளை தேவைக்கேற்ப சேகரித்தல் ஆகும்.
- தரவு செயலாக்கம் அல்லது தரவு செயப்பாட்டு 6 படிநிலைகளைக் கொண்டது ஆகும்.
- தரவு சேகரிப்பு, தரவு சேமித்தல், தரவு வரிசைப்படுத்துதல், தரவு செயலாக்கம், தரவு பகுப்பாய்வு, தரவு விளக்கமும் முடிவுகளும் ஆகும்.
- இவை அனைத்தும் தரவுகளின் படிநிலைகள்; இது தரவுகளை வேகமாக செயல்படவும், சேகரிக்கவும் எளிய வகையில் பயன்படுத்த உதவுகிறது.
Similar questions