மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக்கடத்தும் முறையின் பெயர் என்ன?a) வெப்பக்கதிர்வீச்சுb) வெப்பக்கடத்தல்c) வெப்பச்சலனம்d) b மற்றும் c
Answers
Answered by
1
Answer:
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் ...
Answered by
0
வெப்பக்கடத்தல்
வெப்பக்கடத்தல்:
- திடப்பொருட்களின் மூலக்கூறுகள் மிகவும் நெறுக்கமாகவும் இயக்கம் இல்லாமலும் அமைந்திருக்கும்.
- திடப்பொருளின் ஒரு முனை வெப்பப்படுத்தும் போது அந்த முனையில் இருக்கும் மூலக்கூறுகள் வெப்ப ஆற்றலை உட்கவர்ந்து தங்கள் நிலையில் இருந்துக் கொண்டே முன்னும் பின்னும் வேகமாக அதிர்வடைகிறது.
- அதிர் வடையும் போது அருகில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு வெப்ப ஆற்றலை கடத்துகிறது.
- இதனால் அருகில் இருக்கும் பொருட்கள் அதிரத் தொடங்குகிறது.
- அந்த திடப்பொருளில் இருக்கும் அனைத்து மூலக்கூறுகளும் வெப்ப ஆற்றலை பெற்றுக் கொள்ளும் வரை இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கும் இவை வெப்பத்தால் நடக்கிறது.
- ‘’ இவ்வாறு அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வுக்கு வெப்ப கடத்தல்’’ என்று பெயர்.
Similar questions
English,
5 months ago
India Languages,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago