நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்a) 4200 Jkg-1K-1 b) 420 Jg-1K-1c) 0.42 Jg-1K-1 d) 4.2 Jkg-1K-1
Answers
Answered by
0
Answer:
4200jkg/k என்பதே சரியான விடை.
Answered by
0
நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் 4200
- எல்லா விதமான பொருட்களை விட நீரானது அதிக தன் வெப்ப ஏற்பு திறன் கொண்டது.
- எனவே தன்னுடைய வெப்பநிலை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக்கொள்ளும்.
- அதனால் தான் வாகனங்களில் இருக்கும் வெப்பாற்றும் அமைவுகளில் நீர் குளிர்விப்பானாக பயன்படுகிறது.
- மேலும் தொழிற்சாலைகளிலும், இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்கும் நீர் பயன்படுகிறது.
- ஏரியின் மேற்பரப்பில் இருக்கும் நீரின் வெப்பநிலை பெரிதும் மாறாமல் இருப்பதற்கான காரணம் இவையே ஆகும்.
- பல்வேறு நிலைகளில் இருக்கும் நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்,
- நீரின்(திரவநிலை) = (4200
- பனிக்கட்டி (திட நிலை) = (2100
- நீராவி(வாயு நிலை) = (460
- நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்= (4200 ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
History,
1 year ago