India Languages, asked by ananditamahani1762, 8 months ago

கலோரி என்பது எதனுடைய அலகு?a) வெப்பம் b) வேலைc) வெப்பநிலை d) உணவு

Answers

Answered by steffiaspinno
5

கலோரி என்பது வெப்பத்தின் அலகாகும்.

  • ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டி கிரேடு அளவுக்கு உயர்த்துவதற்க்கு பயன்படும் வெப்பத்தின் அளவு கலோரி ஆகும்.
  • ஒரு கலோரி என்பது 4.2  ஜூலுக்குக்கு சமம்.
  • வெப்பமானது மூலக்கூறுகளை விரிவடையச் செய்கிறது.
  • ஒரு பொருளுக்கு வெப்பம் அளிக்கும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் ஆற்றலை பெறுகிறது.
  • அவை அதிர்வடைந்து மற்ற மூலக்கூறுகளை விலகச்செய்கிறது.  
  • ஒரு பொருள் வெப்ப ஆற்றலை பெறும் போது அதன் வெப்பநிலை உயர்கிறது.
  • பனி கட்டியை வெப்பப்படுத்தும் பொழுது அது திண்மநிலையில் இருந்து மாறி திரவ நிலையில் நீராக மாறுகிறது.
  • நீரை கொதிக்க வைக்கும் போது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறி நீராவியாக நிலைமாற்றம் அடைகிறது.
  • வெப்பமானது ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு மூன்று நிலைகளில் மாறுகிறது.அவை வெப்பக்கடத்தல் ,வெப்பசலனம்,வெப்ப கதிர்வீச்சு ஆகும்.
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise

Similar questions