India Languages, asked by nitishknk2120, 9 months ago

வெப்பக் கடத்தல் வரையறு

Answers

Answered by alokkumarsoni793
1

Answer:

Answer:

நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவி

Read more on Brainly.in - https://brainly.in/question/15919480#readmore

Explanation:

Answered by steffiaspinno
0

வெப்பக் கடத்தல்:      

  • வெப்பமானது மூன்று நிலைகளில் பரவுகிறது.
  • அவை வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல் மற்றும் வெப்ப கதிர்வீச்சு ஆகும்.
  • இவற்றுள் ஒன்று வெப்பக் கடத்தல்.அதிக வெப்பநிலை உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்ப கடத்தல் எனப்படும் .
  • (எ.கா) ஒரு கண்ணாடிக் கோப்பையில் சிறிதளவு சூடான தண்ணீர் எடுத்து அதனுள் ஒரு தேனீர் கரண்டியை போடுங்கள். தேநீர் கரண்டி சூடாவதை நீங்கள் உணர்வீர்கள்.
  • சூடான தண்ணீரில் இருந்து வெப்பமானது தேநீர் கரண்டியின் வழியாக கடத்தப்பட்டதால் தான் தேநீர் கரண்டி சூடானது.இவை வெப்பக் கடத்தலிற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

Similar questions