India Languages, asked by richard6900, 11 months ago

வெப்பச்சலனம் - வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.

Answers

Answered by alokkumarsoni793
1

Answer:நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கடலைச் சென்றடைகிறது.

Answered by steffiaspinno
1

வெப்பச்சலனம் – வெப்பக்கதிர்வீச்சு வேறுபாடு.

வெப்பச்சலனம்:

  • ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைந்த வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூ றுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதல்.
  • வெப்பச்சலனத்திற்கு பருப்பொருட்கள் தேவை.
  • வெப்பச்சலனம் நடைப்பெற ஊடகம் தேவை.
  • திரவங்களும் ,வாயுக்களும் வெப்பச்சலனம் மூலம் வெப்பத்தை கடத்துகிறது.

வெப்பக்கதிர்வீச்ச:

  • வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு மின்காந்த அலைகள் மூலம் பரவும்.
  • இவற்றிற்கு பருப்பொருட்கள் தேவையில்லை.
  • திரவங்களும் ,வாயுக்களும் நகர்வதில்லை.
  • வெப்பக் கதிர்வீச்சு வெற்றிடத்தின் வழியாக நடைபெறும்.
  • வெப்பக்கதிர்வீச்சு நடைபெற ஊடகம் தேவையில்லை.
  • சூடான பொருளில் இருந்து வெப்பம் எல்லா திசையிலும் பரவுகிறது.
  • பூமிக்கு கிடைக்கும் வெப்பம் வெப்பக்கதிர்வீச்சு மூலமே பூமியை வந்தடைகிறது.
  • இவையே வெப்பச்சலனம் மற்றும்  வெப்பக்கதிர்வீச்சு ஆகியவற்றிற்கான வேறுபாடு ஆகும்.
Similar questions