அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.
Answers
Answer:
anshul rajput ki jai ........
Explanation:
நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கடலைச் சென்றடைகிறது.
வெப்பச்சலனம்:
சூடான காற்று பலூன்கள்;
- சூடான பலூன்களின் அடிப்பகுதியில் காற்று மூலக்கூறுகள் வெப்பத்தால் மேல்நோக்கி நகருகிறது.
- அடர்த்தி குறைந்த சூடான காற்றால் பலூன் மேல் நோக்கி நகரும்.
- சூடான காற்று மேல் நோக்கி செல்வதால் குளிர் காற்று கீழே வரும்.இச்செயல் தொடர்ந்து நடைபெறும்.
கடல் காற்று:
- பகல் நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரை விட அதிக அளவு சூடாவதால், சூடான காற்று மேலே செல்கிறது.
- எனவே குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இவை கடல் காற்று எனப்படும்.
காற்றோட்டம்:
- காற்று அழுத்தம் அதிகமான பகுதியில் இருந்து குறைவான பகுதிக்கு செல்கிறது.
- சூடான காற்று மேலே எழும்புவதால் அழுத்தம் குறைகிறது.
- எனவே குளிர்ந்த காற்று அதிக அழுத்த பகுதியில் இருந்து குறைந்த அழுத்த பகுதிக்கு வருகிறது.
- இதுவே காற்றோட்டத்தை உருவாக்குகிறது.