கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளைநிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?
Answers
Answered by
0
Explanation:
வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேணடும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகள் அணியலாம்.
Answered by
1
கோடைகாலங்களில் மக்கள் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புவதற்கு காரணம்:
- வெள்ளை நிற ஆடைகள் வெப்ப பிரிதிபலிப்பான்களாகும்.
- இவை வெப்பத்தை உள்ளே அனுமதிக்காது.
- எனவே கோடைகாலங்களில் நாம் வெள்ளை நிற ஆடையை உடுத்தும் பொழுது வெப்பம் எதிரொலிக்கப்பட்டு வெள்ளை நிற ஆடைகள் நமக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- இதனால் நம் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
- கருப்பு நிற ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சுகின்றன.
- இதனால் நம்முடைய உடல் எளிதில் சூடாவதில்லை.
- கோடைகாலங்களில் நாம் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் வண்ண நிறங்கள் கொண்ட ஆடைகள் அணிவதை தவிர்க்கின்றனர்.
- ஏனென்றால் அவற்றுக்கு வெப்பத்தை ஏற்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவற்றின் மூலம் வெப்பம் அதிகரிக்கும்.
- அதனால் உடல் சூடு அதிகரிக்கும். கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை அணிவது மிக சிறந்தது.
Similar questions