ஒரு மின்மாற்றி நேர்திசைமின்னோட்டத்தை மாற்றுகிறது.
Answers
Answered by
5
___________________________________________
♥.சுருளின் பரப்பைக் ஒரு மின்மாற்றி நேர்திசைமின்னோட்டத்தை மாற்றுகிறது
___________________________________________
Answered by
0
தவறான கூற்று
ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.
இது தவறான கூற்று.
விளக்கம்
மின்மாற்றி
- மின்மாற்றி என்பது உயர் அல்லது தாழ் மின்னழுத்தில் உள்ள மின்னாற்றலை தேவைக்கேற்ப தாழ் அல்லது உயர் மின்னழுத்தில் மாற்றும் ஒரு மின்கருவி ஆகும்.
- இது மின்காந்த தூண்டல் செயல்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.
- மின்மாற்றி ஆனது ஏற்று மின்மாற்றி மற்றும் இறக்கு மின்மாற்றி என இருவகையாக உள்ளது.
AC மின்னியற்றி
- AC மின்னியற்றி பிளம்மிங்கின் வலக்கை விதிப்படி செயல்படுகிறது.
- இதில் ஏற்படும் காந்தப் பாய மாற்றம் மின்னோட்டத்தினை உருவாக்குகிறது.
- இந்த மாறுதிசை மின்னியற்றியில் மின்மாற்றி வேலை செய்கிறது.
- எனவே ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது என்பது தவறு ஆகும்.
Similar questions